ஓடான் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒடான்
வாய் ஓர்ன்
49°9′41″N 0°22′13″W / 49.16139°N 0.37028°W / 49.16139; -0.37028 (Orne-Odon)ஆள்கூற்று: 49°9′41″N 0°22′13″W / 49.16139°N 0.37028°W / 49.16139; -0.37028 (Orne-Odon)
நீரேந்துப் பகுதி நாடுகள் பிரான்சு
நீளம் 47 கிமீ

ஒடான் ஆறு (Odon River) பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாகும். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடான்_ஆறு&oldid=2399096" இருந்து மீள்விக்கப்பட்டது