ஓபெல்
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | Aktiengesellschaft |
---|---|
நிறுவுகை | ஜனவரி 21, 1862 |
நிறுவனர்(கள்) | ஆடம் ஓப்பெல் |
தலைமையகம் | ரூசல்சைம், ஜெர்மனி |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் (வட அமெரிக்கா தவிர்த்து) |
முக்கிய நபர்கள் | கார்ல் ஃபிரடரிக் ஸ்டிராக் சிஈஓ |
தொழில்துறை | தானுந்து |
உற்பத்திகள் | தானுந்துகள் |
சேவைகள் | நிதிச் சேவைகள் |
வருமானம் | ![]() |
பணியாளர் | 40,458 (2010) |
தாய் நிறுவனம் | ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் |
துணை நிறுவனங்கள் | Opel Performance Center Opel Motoren Kaiserslautern Opel Eisenach Opel Special Vehicles |
இணையத்தளம் | Opel.com |
Opel's main portal and site building in Rüsselsheim near the train station in front of the statue of the founder, Adam Opel
ஆடம் ஓபெல் ஏஜி சுருக்கமாக ஓபெல் (Opel) 1862ல் ஆடம் ஓபெல் நிறுவிய ஜெர்மானியத் தானுந்து நிறுவனம். இந்நிறுவனம் ரூசல்சீம், ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ளது.
1862-இல் ஆடம் ஓப்பெல் அவர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டபோது முதலில் தையல் இயந்திரங்களே தயாரிக்கப்பட்டன. பின்னர் 1886-இல் மிதிவண்டிகளும் 1899 முதல் தானுந்துகளும் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்தது.
குறிப்புகள்[தொகு]
புற இணைப்புகள்[தொகு]
ஓபெல் திறந்த ஆவணத் திட்டத்தில்
- Opel International official corporate website
- Opel Connect – Social Media Hub
- Opel Behind the Scenes
நிகழ்பட காட்சிகள்[தொகு]
- Opel TV
- யூடியூபில் Opel காணொளி