ஒளிரா மீன்
Appearance
ஒளிரா மீன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Olyra McClelland, 1842
|
மாதிரி இனம் | |
Olyra longicaudatus McClelland, 1842 |
ஒளிரா மீன் (Olyra (fish)) என்ற இந்த மீன் கெளிறு வகையைச் சார்ந்த பேரின மீன் ஆகும். இதன் குடும்பம் பேக்ரிட் (Bagridae) என்பதாகும். இவை இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமமான கோட்டக்கல் என்ற இடத்தில் ஓடும் மணிமாலை நதியில் காணப்படுகிறது. [1] இந்த வகை மீன்களை வீட்டில் காட்சிக்காவும் வளர்க்கின்றனர். இவை சியாம் சண்டை மீன் (Siamese fighting fish) போன்று தனியாக வளர்க்க வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி சீனா, தெற்கு ஆசியா, மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016