ஒலியோசு சிலோனிகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலியோசு சிலோனிகசு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: கணுக்காலி
வகுப்பு: அராக்னிடே
வரிசை: அரானியே
குடும்பம்: பாராசிடே
பேரினம்: ஒலியோசு
இனம்: ஒ. சிலோனிகசு
இருசொற் பெயரீடு
ஒலியோசு சிலோனிகசு
லெர்டி, 1962

ஒலியோசு சிலோனிகசு (Olios ceylonicus) என்பது ஒலியோசு பேரினத்தைச் சேர்ந்த சிலந்தி சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது வேட்டை சிலந்தி குடும்பமான பாராசிடேவைச் சார்ந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NMBE - World Spider Catalog". wsc.nmbe.ch. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியோசு_சிலோனிகசு&oldid=3453418" இலிருந்து மீள்விக்கப்பட்டது