ஒராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒராய் (Orai) நகரானது இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் ஜலாவுன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஜலாவுன் மாவட்டதின் தலை நகரம் ஆகும். இது ஓர் நகராட்சியாகும். தேசிய நெடுஞ்சாலை 25-ல் ஜான்சிக்கும் கான்பூருக்கும் நடுவே இந்நகர் அமைந்துள்ளது. இது ஜான்சி கோட்டத்தில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்நகரின் அமைவிடம் 25°59′N 79°28′E / 25.98°N 79.47°E / 25.98; 79.47 ஆகும்.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்க்ட்தொகை கனக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 1,90,625 ஆகும். இதில் ஆண்கள் 1,01,434 பேர், பெண்கள் 89,191 பேர் ஆவர். இந்நகரின் கல்வியறிவு 83.35% ஆகும்.[1]

சமயம்[தொகு]

ஒராய் நகர மக்களின் மத விவரங்கள் கீழே,

சீக்கியம்s (0.5%), பௌத்தம் (<0.4%).
ஒராய் நகரின் சமயம்
மதம் சதவீதம்
இந்து
74%
இசுலாம்
24%
சமணம்
1.0%
பிற சமயத்தவர்†
1.0%

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 2012-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒராய்&oldid=2774841" இருந்து மீள்விக்கப்பட்டது