ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணையைக் காட்டும் படம்.

ஒன்பது பாகை நிலநடுக் கோட்டு நீரிணை (Nine Degree Channel) என்பது பூமியை புவியியல் முறைப்படி பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நில நடுக்கோட்டில் அமைந்துள்ள நிலப்பகுதிகளைக்குறிக்கும். இவற்றில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவிற்குச் சொந்தமான இலட்சத்தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இவற்றில் அந்தமான் தீவுகள், அமினிதிவி என மொத்தம் 36 தீவுகள் அடங்கும். இத்தீவானது இந்தியாவின் ஒன்றியப் பகுதி ஆகும்.[1]


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]