நிலவமைப்பு
Jump to navigation
Jump to search

அர்கெந்தீனாவில் உள்ள கூம்பு வடிவ மலை
நிலவமைப்பு அல்லது நிலவடிவம் (landform) என்பது புவி மேற்பரப்பின் ஓர் இயற்கை வடிவம் ஆகும். இது ஓர் இயற்கை மலை, குன்று, சமவெளி, பீடபூமி, பள்ளத்தாக்கு, விரிகுடா, கடற்கரை, எரிமலைகள், கத்திமுனைக்குன்று, பனி அரி பள்ளம், குகை, நுழைகழி, பனியாறு போன்றவையாக இருக்கலாம். நிலவமைப்புகள் உயரம், சாய்வு, நோக்குநிலை, அடுக்கமைவு, பாறை வெளிப்பாடு, மற்றும் மண் வகை போன்ற பண்புகளை கொண்டுள்ளன.
நிலவமைப்பின் வகைகள்[தொகு]
- காற்று நிலவமைப்புகள்
- கரையோர மற்றும் கடல் நிலவமைப்புகள்
- அரிப்பு நிலவமைப்புகள்
- நீர் நிலவமைப்புகள்
- ஏரிகளை சார்ந்த நிலவமைப்புகள்
- மலை மற்றும் உறைபனி நிலவமைப்புகள்
- சாய்வு நிலவமைப்புகள்
- எரிமலை நிலவமைப்புகள்