ஒடாகோ

ஆள்கூறுகள்: 45°53′S 170°30′E / 45.883°S 170.500°E / -45.883; 170.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடாகோ
Ōtākou
நியூசிலாந்தின் பகுதி
Otago
நியூசிலாந்தில்லுள்ள ஒடாகோ
நியூசிலாந்தில்லுள்ள ஒடாகோ
நாடு நியூசிலாந்து
தீவுதெற்குத் தீவு
நிறுவப்பட்டது1848 (துனெடின் தீர்வு)
1852 (ஒடாகோ மாகாணம்)
1989 (ஒடாகோ பிராந்திய அவை)
தொகுதிதுனெடின்
பிராந்திய அதிகாரிகள்
பட்டியல்
  • குயின்ஸ்டவுன்-லேக்ஸ் மாவட்டம்
  • மத்திய ஒடாகோ மாவட்டம்
  • துனெடின் நகரம்
  • செலுதா மாவட்டம்
  • வேய்டாகி மாவட்டம் (40.39%)
அரசு
 • அவைத்தலைவர்இசுடீபன் உட்காட்
 • துணைத் தலைவர்டேவிட் சிப்பர்ட்
பரப்பளவு
 • மண்டலம்31,241 km2 (12,062 sq mi)
மக்கள்தொகை (2014)[1]
 • மண்டலம்2,11,700
 • அடர்த்தி6.8/km2 (18/sq mi)
நேர வலயம்NZST (ஒசநே+12)
 • கோடை (பசேநே)NZDT (ஒசநே+13)
இணையதளம்www.Otago.co.nz
www.ORC.govt.nz

ஒடாகோ (/əˈtɑːɡ/ (About this soundகேட்க), /-, ɒ-/[2]; மாவோரி மொழி: Ōtākou [ɔːˈtaːkou]) இது ஒரு தெற்குத் தீவு நாடான நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும், இதை ஒடாகோ பிராந்தியச் சபையின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. மேலும் நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது பெரிய உள்ளூர் அரசாங்கப் பிராந்தியத்தைக் கொண்டுள்ளது. இது சுமார் 32,000 சதுர கிலோமீட்டர்கள் (12,000 sq mi),[3] பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை சூன் 2014 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி 2,11,700 மக்கள் இங்கு வசிக்கின்றனர். [1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒடாகோ பகுதி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடாகோ&oldid=3655009" இருந்து மீள்விக்கப்பட்டது