ஒசூர் நஞ்சுண்டேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நஞ்சுண்டேசுவரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:நஞ்சுணேடேசுவரர் கோயில் தெரு, ஓசூர்.
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:நஞ்சுணேடேசுவரர்
நஞ்சுண்டேசுவரர் கோயில், விமானம்

ஒசூர் நஞ்சுணேடேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

சிறப்பு[தொகு]

நஞ்சுணேடேசுவரர் கோயிலானது வணிகர்களுக்கு உகந்த கோயிலாக உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வணிகம் செய்யவரும் வணிகர்கள் நஞ்சுணேடேசுவரரை வணங்கி தொழில் மேற்கொள்வது வழக்கம்.[1]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 126-127.