ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071எல்
தோற்றம்
| நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
|---|---|
| பேரடை | Scorpius |
| வல எழுச்சிக் கோணம் | 17h 50m 09.77s[1] |
| நடுவரை விலக்கம் | –34° 40′ 23.5″[1] |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 19.5 |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | M5[1] |
| வான்பொருளியக்க அளவியல் | |
| தூரம் | 3,500±300[2] பார்செக் |
| விவரங்கள் | |
| திணிவு | 0.426±0.037[2] M☉ |
| வேறு பெயர்கள் | |
EWS 2005-BUL-71, EWS 2005-BLG-71 | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
ஒஈவிசெ-2005-பிஎல்ஜி-071 (OGLE-2005-BLG-071L) என்பது சூரிய குடும்பத்தில் இருந்து சுமார் 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விருச்சிகம்(தேள்) விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள 19.5 பருமை கொண்ட விண்மீன் ஆகும் . இந்த விண்மீன் சூரியனைப் போல 43% பொருண்மை கொண்ட செங்குறுமீனாக இருக்கலாம்.
கோள் அமைப்பு
[தொகு]2005 ஆம் ஆண்டில் நுண்வில்லையாக்க முறை வழி இந்த விண்மீனைச்சுற்றி வரும் ஒரு புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்த முறையால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கோளாகும். இந்தக் கோள் பின்னர் கெக் ஆய்வகத் தொலைநோக்கி வழி உறுதிப்படுத்தப்பட்டு அதன் பண்புகளும் சீராக்கப்பட்டன.
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | 3.8 +0.3 −0.4 or 3.4 ± 0.3 MJ |
3.6 ± 0.2 or 2.1 ± 0.1 |
? | ? |
மேலும் காண்க
[தொகு]- சூரியப் புறக் கோள்களின் பட்டியல்
- ஒளியியல் ஈர்ப்பு வில்லைச் செய்முறை
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Dong, Subo et al. (2009). "OGLE-2005-BLG-071Lb, the Most Massive M Dwarf Planetary Companion?". The Astrophysical Journal 695 (2): 970–987. doi:10.1088/0004-637X/695/2/970. Bibcode: 2009ApJ...695..970D. https://archive.org/details/sim_astrophysical-journal_2009-04-20_695_2/page/970.
- 1 2 Bennett, David P.; Bhattacharya, Aparna; Beaulieu, Jean-Philippe; Blackman, Joshua W.; Vandorou, Aikaterini; Terry, Sean K.; Cole, Andrew A.; Henderson, Calen B. et al. (2020). "Keck Observations Confirm a Super-Jupiter Planet Orbiting M Dwarf OGLE-2005-BLG-071L". The Astronomical Journal 159 (2): 68. doi:10.3847/1538-3881/ab6212. Bibcode: 2020AJ....159...68B.