ஐரோவாசியா சிப்பிபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐரோவாசியா சிப்பிபிடிப்பான்
Haematopus ostralegus Norway.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Haematopodidae
பேரினம்: Haematopus
இனம்: H. ostralegus
இருசொற் பெயரீடு
Haematopus ostralegus
L., 1758
Haematopus ostralegus distr.png
Range of H. ostralegus      Breeding range     Year-round range     Wintering range

ஐரோவாசியா சிப்பிபிடிப்பான் (Eurasian oystercatcher) இப்பறவை மேற்கு ஐரோப்பா, மத்திய ஈரோசியா, காமகட்சா, கொரியாவின் மேற்கு கடற்கரைப்பகுதி, சீனா போன்ற இடங்களின் காணப்படும் பறவையாகும். இப்பறவை டென்மார்க் நாட்டின் ஆட்சிக்கு உடபட்ட பரோசியா தீவின் தேசியப் பறவையாகும்.

ஸ்காட்லாந்தில் உள்ள ஓர் இடத்தில் காணப்படும் பறவை

தோற்றம்[தொகு]

நீளமான சிவந்த அலகுடன், சிவப்பு கண்ணுடன் காணப்படுகிறது. இதன் தலை முதல் கழுத்துப் பகுதி வரை கருப்பு முடிகொண்டு காணப்படுகிறது. நீளமான கால் சிகப்பு நிறத்துடன் உள்ளது.[2]

படக்காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]