ஐரோப்பிய மரபியல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐரோப்பிய மரபியல் வரலாறு (genetic history of Europe) சிக்கலானதாகும். ஏனெனில், ஐரோப்பிய மக்கள்தொகையினர் காலந்தோறும் புலம்பெயர்ந்த சிக்கலான மக்கள்தொகையியல் வரலாற்றைக் கொண்டுள்ளவர் ஆவர். இவ்வரலாற்றைக் காலஞ்சார்ந்தும் கண்டங்களிடையிலான மரபியல் பன்மை சார்ந்தும் ஊகித்தறிய வேண்டியுள்ளது. இதற்கான முதன்மையான தகவல்கள், த்ற்கால மக்கள்தொகைகளில் இருந்தோ தொல்பழங்கால மரபன்களில் இருந்தோ ஊன்குருத்து மரபன்வரிசைகள், ஒய்-மரபன்வரிசைகள், நிகரிணை குறுமவக வரிசைகள், ஒற்றைக் கருவன் பல்லுருவாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட வேண்டியுள்ளது.[1]

மேலும் காண்க[தொகு]

  • ஐரோப்பிய இனக்குழுக்களில் ஒய்-மரபன் ஒருமைப் பண்புக்குழுக்கள்
  • ஐரோப்பாவில் ஆப்பிரிக்கக் கலப்பினங்கள்
  • ஐரோப்பிய இனக்குழுக்கள்

வட்டார வாரியாக:

பொது:

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "What are single nucleotide polymorphisms (SNPs)?". U.S. National Library of Medicine (May 6, 2013). பார்த்த நாள் 11 May 2013.

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]