ஐரோப்பிய மயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐரோப்பிய மயில்
Peacock butterfly (inachis io) 2.jpg
Peacock butterfly (Inachis io) underside.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: வரியன்கள்
சிற்றினம்: Nymphalini
பேரினம்: Aglais
இனம்: A. io
இருசொற் பெயரீடு
Aglais io
(L, 1758)
வேறு பெயர்கள்

Inachis io
Nymphalis io
Papilio io

ஐரோப்பிய மயில் (European Peacock, Aglais io),[1][2] என்பது ஐரோப்பாவிலும் மிதமாக ஆசியாவிலும் குறிப்பாக யப்பானிலும் காணப்படும் வண்ணமயமான பட்டாம்பூச்சியாகும்.

ஐரோப்பிய மயில் தன் எல்லையை விரிவுபடுத்திக் கொள்வதுடன்,[3][4] அது அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகவும் உள்ளது.[4]

உசாத்துணை[தொகு]

  1. Aglais io, Moths and Butterflies of Europe and North Africa
  2. The higher classification of Nymphalidae பரணிடப்பட்டது 2009-02-20 at the வந்தவழி இயந்திரம், Nymphalidae.net
  3. Eeles, Peter. "Peacock - Aglais io". UK Butterflies. பார்த்த நாள் 11 November 2010.
  4. 4.0 4.1 "Peacock". A-Z of Butterflies. Butterfly Conservation. மூல முகவரியிலிருந்து 16 நவம்பர் 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 November 2010.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aglais io
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_மயில்&oldid=3237123" இருந்து மீள்விக்கப்பட்டது