ஐபேடு ஏர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐபேடு ஏர்
Apple iPad Air Logo.svg
IPad Air.png
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
உற்பத்தியாளர்பாக்ஸ்கான்
Product familyஐபேடு
வகைகைக்கணினி
வெளியீட்டு தேதிநவம்பர் 1, 2013[1]
இயக்க அமைப்பு ஐஓஎஸ் 7.0.3
ஆற்றல்உட்கட்டப்பட்ட மறுமின்னூட்டக்கூடிய Li-Po மிந்தேக்கி
32.4 W⋅h (117 kJ)
சேமிப்பு திறன்16, 32, 64 or 128 ஜிபி திடீர் நினைவகம்
Display9.7 அங்குலங்கள் (250 mm) 2,048 × 1,536 px 4:3 அகல-உயர விகிதம் அமைந்த வண்ண IPS திரவப் படிகக் காட்சி (264 ppi), oleophobic பூச்சு
உள்ளீடுபந்தொடு திரை, தலையணி ஒலி கட்டுப்பாடுகள், M7 இயக்க துணை-செயலி, நெருங்கமை மற்றும் சுழல் வெளிச்ச உணரிகள், 3-அச்சு முடுக்கமானி, 3-அச்சு சுழல்காட்டி, எண்முறை திசைக்காட்டி, இரட்டை ஒலிவாங்கி
புகைப்படக்கருவிFront: 1.2 மெகாப்படவணுக்கள், 720p உயர்த்துல்லியம்
Rear: 5.0 மெகாப்படவணுக்கள் ஒலி அதிர்வெண், ஐந்து உறுப்பு ஆடிகள் கொண்ட ஐசைட், Hybrid IR filter, video stabilisation, முகம் கண்டுணர்வி, HDR, ƒ/2.4 aperture
Connectivity
Online servicesஆப் ஸ்டோர், ஐட்யூன்ஸ் ஸ்டோர், ஐபுக் ஸ்டோர், ஐகிலவுடு, கேம் செண்டர்
Dimensions240 mm (9.4 in) (h)
169.5 mm (6.67 in) (w)
7.5 mm (0.30 in) (d)
Weightஒய்-ஃபை: 469 g (1.034 lb)
ஒய்-ஃபை அணுக்கம் + நகர்வணுக்கம்: 478 g (1.054 lb)
Predecessorஐபேடு 4ஆம் தலைமுறை
வலைத்தளம்www.apple.com/ipad-air

ஐபேடு ஏர் (iPad Air) என்பது ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஐ-பேடு வரிசையில் 5ஆம் தலைமுறை கைக்கணினி ஆகும். இதைக் கடந்த அக்டோபர் மாதம் 22 அன்று அந்நிறுவனத்தின் ஊடக விழாவில் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனம் இந்த கைக்கணினியை வருகிற நவம்பர் 1 அன்று வெளியிடத்திட்டமிட்டுள்ளது. ஐப்பாடு மினி போன்ற மெல்லிய வடிவமைப்பில் காணப்படும் இந்த ஐப்பாடு ஆர், ஐ.ஓயெஸ் 7 மற்றும் ஏ7 ஆப்பிள் செயலியையும் கொண்டு இயங்குகிறது.

வரலாறு[தொகு]

ஐ-பேடு ஏர் 2013, அக்டோபர் 22 அன்று எர்பா பியூனா செண்டர் பார் த ஆர்ட்ஸ் என்னும் இடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. iPad "Buy iPad Air and iPad mini with Retina display" Check |url= value (உதவி). Apple Store (US). October 24, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Apple decks out venue for iPad event next week". CNET. CBS Interactive. 24 October 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐபேடு_ஏர்&oldid=2915217" இருந்து மீள்விக்கப்பட்டது