ஆப்பிள் ஊடக விழா
Appearance
ஆப்பிள் ஊடக விழா (Apple media events) என்பது ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகள், தயாரிப்பு மறுவடிவமைப்பு, புத்துயிராக்கம் போன்றவற்றை ஊடகங்கள் வழியாக அனைவருக்கும் கொண்டு செல்லும் படியாக நடத்தப்படும் விழாவாகும்.
புதிய ஐப்பாடுகள்
[தொகு]ஆப்பிள் நிறுவனம் வருகிற அக்டோபர் 22, 2013 அன்று ஒரு ஊடக விழாவை நடத்தவிருக்கிறது. இந்த விழாவில் பல புதிய வகை ஐப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என ஊடகங்களில் கூறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)