ஐந்திணைப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டையத் தமிழ் மக்கள் பாடற்பொருளை அகப்பொருள் என்றும் புறப்பொருள் என்றும் வகைப்படுத்தினர். தொல்காப்பியர் இந்த மரபைப் பின்பற்றி அகப்பொருளை

  1. முதற்பொருள் (நிலமும், காலமும்)
  2. கருப்பொருள் (நிலத்தில் காலத்தால் தோன்றும் பொருள்)
  3. உரிப்பொருள் (அக ஒழுக்கம்)

என மூன்றாகப் பகுத்து விளக்கியுள்ளார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்திணைப்_பொருள்&oldid=1681876" இலிருந்து மீள்விக்கப்பட்டது