ஏ. என். ஹோன்பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏ. என். ஹோன்பீ
Ranji 1897 page 199 A. N. Hornby.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஏ. என். ஹோன்பீ
பட்டப்பெயர்ஏ. என்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 15)சனவரி 2 1879 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 12 1884 எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 437
ஓட்டங்கள் 21 16,109
மட்டையாட்ட சராசரி 3.50 24.07
100கள்/50கள் 0/0 16/74
அதியுயர் ஓட்டம் 9 188
வீசிய பந்துகள் 28 593
வீழ்த்தல்கள் 1 11
பந்துவீச்சு சராசரி 0.00 23.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/0 4/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 313/3
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 22 2008
ஏ. என். ஹோன்பீ

ஏ. என். ஹோன்பீ (A. N. Hornby, பிறப்பு: பெப்ரவரி 10 1847, இறப்பு: திசம்பர் 17 1925) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 437 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 - 1884 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._என்._ஹோன்பீ&oldid=2261039" இருந்து மீள்விக்கப்பட்டது