ஏ. எசு. கிரண் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Aluru Seelin Kiran Kumar

பிறப்பு 22 அக்டோபர் 1952 (1952-10-22) (அகவை 71)
அலூர், ஆசன் மாவட்டம், மைசூர் மாநிலம் (தற்கால கருநாடகம்), இந்தியா
தேசியம்Indian
துறைSpace research and Electro-optics
நிறுவனம்விண்வெளிப் பயன்பாடுகள் மையம்
Alma materபெங்களூர்ப் பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் நிறுவனம்
அறியப்பட்டது9th இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர்
பரிசுகள்பத்மசிறீ
ஏ. எசு. கிரண் குமார்
தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
பதவியில்
14 January 2015 – 14 January 2018
முன்னையவர்Shailesh Nayak
பின்னவர்கைலாசவடிவு சிவன்

அல்லூரு சீலின் கிரண் குமார் (பிறப்புஃ அக்டோபர் 22,1952) ஓர் இந்திய விண்வெளி விஞ்ஞானியும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி ந்றுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1] சந்திரயான் - 1 மற்றும் மங்கள்யான் விண்கலங்களில் முதன்மை அறிவியல் கருவிகளை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.[2][3][4][5] 2014 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அவருக்கு வழங்கப்பட்டது.[6] கிரண் குமார் முன்பு அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A S Kiran Kumar takes over as Secretary, Department of Space, Chairman, Space Commission and Chairman, ISRO - ISRO". www.isro.gov.in. Archived from the original on 16 October 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-17.
  2. "Canara News". Canara News. 25 September 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  3. "INCN" (PDF). INCN. 2014. Archived from the original (PDF) on 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  4. "Space Application Centre". Space Application Centre. 2014. Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  5. "SAC Appointment". Daily Bhaskar. 3 April 2012. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  6. "Padma 2014". Press Information Bureau, Government of India. 25 January 2014. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 October 2014.
  7. Biography and Achievements
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எசு._கிரண்_குமார்&oldid=3764332" இலிருந்து மீள்விக்கப்பட்டது