ஏ. ஆர். செல்லையா
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
| அருட். திரு. முனைவர் அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா | |
|---|---|
| முன்னாள் தலைமை ஆயர் கன்னியாகுமரி மறைமாவட்டம் | |
| Chelliah kanyakumari bishop.jpg | |
| சபை | கிறிஸ்தவம் |
| ஆட்சி பீடம் | தென்னிந்திய திருச்சபை (CSI) |
| ஆட்சி துவக்கம் | 2019 முதல் 07-07-2015 வரை |
| முன்னிருந்தவர் | தேவகடாஷம் |
| திருப்பட்டங்கள் | |
| குருத்துவத் திருநிலைப்பாடு | 1994 அருட். திரு. முனைவர்ː வடபள்ளி பிரசாத ராவ்-ஆல் |
| ஆயர்நிலை திருப்பொழிவு | 7 ஜூலை 2019 அருட். திரு. தாமஸ் கே ஓமன்-ஆல் |
| பிற தகவல்கள் | |
| பிறப்பு | ஜூலை 7, 1958 புல்லுவிளை, கன்னியாகுமரி மாவட்டம் |
| வகித்த பதவிகள் | சேகர ஆயர் |
அனந்த ராஜ் ராயப்பன் செல்லையா ஒரு இந்திய கிறித்தவத் மதத் தலைவர்:[தெளிவுபடுத்துக] [1] 2019 முதல் அவர் கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை ஆயராக உள்ளார்.[2]
ஏ. ஆர். செல்லையா 1958-ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி கோட்டார் அடுத்த புல்லுவிளை ஊரில் (கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். செல்லையா 1994 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டார். நெய்யூர், நாகர்கோவிலில் போன்ற பல ஊர்களில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் தலைமை தேவாலயமான மைலாடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் வைத்து கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் 6-வது தலைமை ஆயராக(பேராயர்) தனது 61-வது பிறந்தநாளில் (7 ஜூலை 2019) பதவியேற்றார்.[3][4]
தனது 66-வது அகவை (07-07-2025) தினத்தன்று கன்னியாகுமரி மறைமாவட்டத்தின் 6-வது தலைமை ஆயர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- வாழ்க்கை வரலாறு
- சி.எஸ்.ஐ சினாட் பரணிடப்பட்டது 2021-05-25 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.csikkdeb.org/admin/Aboutus.asp
- ↑ "CSI synod". Archived from the original on 2021-05-25. Retrieved 2024-03-02.
- ↑ https://kanyakumari.csi1947.com/
- ↑ https://www.anglicancommunion.org/structures/member-churches/member-church/diocese/position.aspx?church=south-india&dio=kanyakumari&pos=bishop-of-kanyakumari&posID=20249