ஏன்
Appearance
ஏன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | ஈ. வி. ராஜன் ஈ. வி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | டி. ஆர். பாப்பா |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஏ. வி. எம். ராஜன் லட்சுமி |
வெளியீடு | சனவரி 14, 1970 |
நீளம் | 5015 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இரவிச்சந்திரன்,ஏ. வி. எம். ராஜன், இலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]வ:எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | இறைவன் என்றொரு கவிஞன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | கண்ணதாசன் |
2 | கண்ணன் எனக்கொரு பிள்ளை | சூலமங்கலம் ராஜலட்சுமி | |
3 | நீ வருவாயா வேல்முருகா | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரளா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஏன்?". Kalki. 25 January 1970. p. 6. Archived from the original on 18 October 2023. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
- ↑ Yaen? (Motion picture). EVR Films. 1970. Event occurs at 27:17.
- ↑ "Yen". Tamil Songs Lyrics. Archived from the original on 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2021.