ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்
Jump to navigation
Jump to search
ஆள்கூறுகள்: 37°58′17″N 23°43′34″E / 37.971421°N 23.726166°E
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, ii, iii, iv, vi |
உசாத்துணை | 404 |
UNESCO region | ஐரோப்பா |
ஆள்கூற்று | 37°58′17″N 23°43′34″E / 37.971421°N 23.726166°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11வது தொடர்) |
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் (Acropolis of Athens) என்பது ஏதென்ஸ் நகரின் உள்ள உயர் பாறை அடுக்கின் மேல் அமைந்துள்ள ஓர் பண்டைய அரண் ஆகும். இது வரலாற்றில் குறிப்பிடத்தக்க, பெரும் கட்டிடக்கலையின் பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை எச்சங்களையும், குறிப்பாக பிரபலமான பார்த்தினன் கட்டிடத்தையும் கொண்டுள்ளது. அக்ரோபோலிஸ் என்ற கிரேக்கச் சொல் "விளிம்பு", "கடைசி எல்லை" (ἄκρον) மற்றும் "நகர்" (πόλις) என்பவற்றிலிருந்து பெறப்பட்டது.[1] கிரேக்கத்தில் பல அக்ரோபோலிஸ் காணப்பட்டாலும் ஏதென்ஸின் அக்ரோபோலிஸின் குறிப்பிடத்தக்க தன்மையினால், அது பொதுவாக "அக்ரோபோலிஸ்" என அறியப்படுகிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ acro-. (n.d.). In Greek, Acropolis means "Highest City". The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. Retrieved September 29, 2008, from Dictionary.com website: Quote: "[From Greek akros, extreme; see ak- in Indo-European roots.]"
வெளி இணைப்புக்கள்[தொகு]
- ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் (கிரேக்க அரசின் இணையத்தளத்திலிருந்து)
- The Acropolis Restoration Project (Greek Government website)
- The Acropolis of Athens Virtual Tour
- The அதீனாக் கடவுளும் அக்ரோபோலிஸ் நூதனசாலையும்
- The Glafka Project
- UNESCO World Heritage Centre — அக்ரோபோலிஸ், ஏதென்ஸ்
- பண்டைய ஏதென்ஸ் 3D
- Excerpt on the geology of Athens from: A Geological Companion to Greece and the Aegean by Michael and Reynold Higgins, Cornell University Press, 1996
- The Acropolis of Athens-Athensguide
- Tour of Acropolis of Athens, Site of the Parthenon-About.com
- ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்