ஏதென்சு கல்விக்கூடம்
Jump to navigation
Jump to search
![]() | |
ஓவியர் | ராபியேல் சான்சியோ |
---|---|
ஆண்டு | 1509–1510 |
வகை | சுதை ஓவியம் |
இடம் | திருத்தூதரக அரண்மனை, வத்திக்கான் நகர் |
ஏதென்சு கல்விக்கூடம் (The School of Athens) என்பது இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர் ராபியேல் சான்சியோவினால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற சுதை ஓவியங்களில் ஒன்று. இது 1510 க்கும் 1511 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரிலுள்ள திருத்தூதரக அரண்மனையின் ராபியேலின் அறை என்று அறியப்பட்ட அறையிலுள்ள, ராபியேலின் அணைக்குட்ட சுவரோவிய அலங்கரிப்பின் ஓர் பகுதியாக இது தீட்டப்பட்டது. இவ் ஓவியம் ராபியேலின் தலைசிறந்த படைப்பாகவும் உயர் மறுமலர்ச்சியின் உன்னதமான வடிவத்தின் நிறைவான உருவாக்கமாகவும் நீண்ட காலமாக நோக்கப்படுகின்றது.[1]
குறிப்புக்கள்[தொகு]
- ↑ History of Art: The Western Tradition By Horst Woldemar Janson, Anthony F. Janson
வெளி இணைப்புக்கள்[தொகு]
- The School of Athens, Masterpieces of Western Art, Department of Art History and Archaeology, கொலம்பியா பல்கலைக்கழகம்
- The School of Athens at the Web Gallery of Art
- The School of Athens (interactive map)
- Cartoon of The School of Athens
- The School of Athens reproduction at UNC Asheville
- BBC Radio 4 discussion about the significance of this picture in the programme "In Our Time" with Melvyn Bragg.