ஏங்கரெஜ்
தோற்றம்
ஏங்கரேஜ் நகரம் | |
|---|---|
நகரம் | |
ஏங்கரேஜின் வியாபாரப் பகுதி | |
| அடைபெயர்(கள்): The City of Lights and Flowers | |
| குறிக்கோளுரை: Big Wild Life | |
அலாஸ்காவில் அமைவிடம் | |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மாநிலம் | அலாஸ்கா |
| அரசு | |
| • மாநகரத் தலைவர் | மார்க் பெகிச் (D) |
| பரப்பளவு | |
| • நகரம் | 1,961.1 sq mi (5,079.2 km2) |
| • நிலம் | 1,697.2 sq mi (4,395.8 km2) |
| • நீர் | 263.9 sq mi (683.4 km2) |
| ஏற்றம் | 102 ft (115 m) |
| மக்கள்தொகை (2006) | |
| • நகரம் | 2,82,813 |
| • அடர்த்தி | 164/sq mi (63.4/km2) |
| • பெருநகர் | 3,59,180 |
| நேர வலயம் | ஒசநே-9 (அலாஸ்கா) |
| • கோடை (பசேநே) | ஒசநே-8 (அலாஸ்கா) |
| இடக் குறியீடு | 907 |
| FIPS | 02-03000 |
| GNIS அடையாளம் | 1398242 |
| இணையதளம் | [1] |
ஏங்கரேஜ் (Anchorage) அலாஸ்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். அலாஸ்காவின் தென்பகுதியில் அமைந்த இந்நகரில் 282,813 மக்கள் வசிக்கின்றனர். அலாஸ்கா மக்களில் 40% ஏங்கரேஜில் வசிக்கின்றனர்.