எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்
![]() நவம்பர் 2017 முதல் பயன்படுத்தப்படும் சின்னம் | |
வகை | பொது |
---|---|
வகை |
|
நிறுவுகை | பெப்ரவரி 14, 1989 (எஸ்.எம். ஸ்டுடியோ) பெப்ரவரி 14, 1995 (எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட்) |
நிறுவனர்(கள்) | லீ சூ-மேன் |
தலைமையகம் | சியோல், தென் கொரியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முக்கிய நபர்கள் | லீ சுங்-சூ (தலைமை நிர்வாக அதிகாரி) தக் யங்-ஜூன் |
தொழில்துறை | |
சேவைகள் |
|
வருமானம் | ![]() |
உரிமையாளர்கள் | பங்குதாரர் அமைப்பு [1]
|
பணியாளர் | 486 (2019) |
துணை நிறுவனங்கள் |
|
இணையத்தளம் | www www |
எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் (SM Entertainment/SM엔터테인먼트) என்பது 1995 ஆம் ஆண்டில் லீ சூ-மேன் என்பவரால் நிறுவப்பட்ட தென் கொரியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சூப்பர் ஜூனியர், எக்சோ, கேர்ள்ஸ் ஜெனரேஷன், ஷைனி போன்ற ஏராளமான கே-பாப் நட்சத்திரங்களை உருவாக்கி பிரபலப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "IR Shareholder Structure". September 13, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "FNC, SM과 전략적 제휴…'SM라이프디자인그룹'으로 사명 변경(공식)". June 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 18, 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Jang, Yoon-jung (July 26, 2011). "The Big 3 of Korean Pop Music and Entertainment". The Dong-A Ilbo. June 6, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 20, 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Forbes Staff (July 31, 2013). "Korea's S.M. Entertainment: The Company That Created K-Pop". Forbes. https://www.forbes.com/sites/forbesasia/2013/07/31/koreas-s-m-entertainment-the-company-that-created-k-pop/.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் எஸ்.எம் என்டர்டெயின்மெண்ட் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்