எழிச்சூர்

ஆள்கூறுகள்: 12°48′48″N 79°54′47″E / 12.813200°N 79.913000°E / 12.813200; 79.913000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழிச்சூர்
Ezhichur

எழிச்சூர்
புறநகர்ப் பகுதி
எழிச்சூர் Ezhichur is located in தமிழ் நாடு
எழிச்சூர் Ezhichur
எழிச்சூர்
Ezhichur
எழிச்சூர், காஞ்சிபுரம்
ஆள்கூறுகள்: 12°48′48″N 79°54′47″E / 12.813200°N 79.913000°E / 12.813200; 79.913000
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
ஏற்றம்71 m (233 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்631605
அருகிலுள்ள பகுதிகள்தொள்ளாழி, சென்னக்குப்பம், உள்ளாவூர், தேவரியம்பாக்கம் மற்றும் வடக்குப்பட்டு
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகாஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்க. செல்வம்
சட்டமன்ற உறுப்பினர்சி. வி. எம். பி. எழிலரசன்

எழிச்சூர் (ஆங்கில மொழி: Ezhichur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12°48′48″N 79°54′47″E / 12.813200°N 79.913000°E / 12.813200; 79.913000 (அதாவது, 12°48'47.5"N, 79°54'46.8"E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 71 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். தொள்ளாழி, சென்னக்குப்பம், உள்ளாவூர், தேவரியம்பாக்கம் மற்றும் வடக்குப்பட்டு ஆகியவை எழிச்சூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். எழிச்சூரில் கொரோனா வைரசு சிகிச்சை மையம் ஒன்று இயங்கி வருகிறது.[1] எழிச்சூருக்கு தாம்பரத்திலிருந்து பேருந்து ஒன்றே ஒன்று இயக்கப்படுவதால், கூடுதல் பேருந்து சேவைகள் அளிக்க இங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[2] எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழிச்சூர் கரோனா சிகிச்சை மையத்தில் அடிப்படை வசதி இல்லையென நோயாளிகள் புகார்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
  2. "எழிச்சூருக்கு கூடுதல் பேருந்து கோரிக்கை - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-24. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
  3. "Arulmigu Nallenakeeswarar Temple, Ezhichur - 603204, Kancheepuram District [TM003227].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
  4. "Nallinakka Eswarar Temple : Nallinakka Eswarar Nallinakka Eswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழிச்சூர்&oldid=3763536" இலிருந்து மீள்விக்கப்பட்டது