எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
எழிச்சூர் நல்லிணக்கீசுவரர் கோயில்
நல்லிணக்கீசுவரர் கோயில், எழிச்சூர், தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவு:எழிச்சூர்
ஏற்றம்:70 m (230 அடி)
ஆள்கூறுகள்:12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389
கோயில் தகவல்கள்

நல்லிணக்கீசுவரர் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் எழிச்சூர் புறநகர்ப் பகுதியில்,[1][2] 12°48′54.4″N 79°54′55.4″E / 12.815111°N 79.915389°E / 12.815111; 79.915389 (அதாவது, 12.815100°N, 79.915400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கடல் மட்டத்திலிருந்து சுமார் 70 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nallinakka Eswarar Temple : Nallinakka Eswarar Nallinakka Eswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  2. Vikatan Correspondent. "எழுச்சூர் நல்லிணக்கீஸ்வரர்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  3. "Arulmigu Nallenakeeswarar Temple, Ezhichur - 603204, Kancheepuram District [TM003227].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.

வெளி இணைப்புகள்[தொகு]