எல்லாமே என் தங்கச்சி
தோற்றம்
| எல்லாமே என் தங்கச்சி | |
|---|---|
| இயக்கம் | பாலகணேஷ் |
| தயாரிப்பு | நா. தஷிணாமூர்த்தி |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | பாண்டியராஜன் நிஷாந்தி மண்ணாங்கட்டி சுப்ரமணியம் வெண்ணிற ஆடை மூர்த்தி பூர்ணம் விஸ்வநாதன் ராம்கி எஸ். எஸ். சந்திரன் வினு சக்ரவர்த்தி ராசி சி. ஆர். சரஸ்வதி |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
எல்லாமே என் தங்கச்சி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை பாலகணேஷ் இயக்கினார்.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1989 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்
- பாண்டியராஜன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- குமரிமுத்து நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்