எல்லாபுரம் பவானியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பவானியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:பெரியபாளையம், எல்லாபுரம், ஊத்துக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்மிடிபூண்டி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:பவானியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி முதல் ஞாயிறு, விநாயகர் சதுர்த்தி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

எல்லாபுரம் பவானியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பவானியம்மன் சன்னதியும், அற்புதசக்தி விநாயகர், சர்வ சந்தோச சக்தி மாதங்கி, சுப்ரமண்யர், ஸ்ரீநிவாசபெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர், சக்தி மண்டபம், புற்று, உற்சவர் பவானியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி முதல் ஞாயிறு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)