எல்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/உல்மஸ்|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
எல்ம்
உல்மசு மைனர்,

கிழக்கு கோகர், சாமர்செட், ஐக்கிய இராச்சியம்.

உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): உல்மஸ்

எல்ம் இலை உதிர்க்கின்ற மற்றும் பகுதியும் உதிர்க்கின்ற மரம். இவை பூக்கும் தாவரம் பேரினமான உல்மஸ் சேர்ந்தவை. இந்த மரங்கள் பெரும்பாலும் வடக்கு அரைக்கோளத்தில் சைபீரியாவிலிருந்து இந்தோனேசியா வரையிலும் மெக்சிகோவிலிருந்து சப்பான் வரையிலும் காணப்படுகின்றன.[1][2]

எல்ம் மரங்கள் பெரும்பாலான இயற்கையான அடர்வனங்களில் காணக்கிடைக்கின்றன. தவிரவும் 19வது 20ஆம் நூற்றாண்டுகளில் இவை ஐரோப்பா, வட அமெரிக்கப் பகுதிகளில் தோட்டம், பூங்காக்கள் போன்றவற்றில் அழகுத் தாவரமாகவும் வளர்க்கப்படலாயிற்று.

மேற்கோள்கள்[தொகு]

  1. Flora of Israel Online: Ulmus minor Mill. | Flora of Israel Online, accessdate: July 28, 2020
  2. Fu, L., Xin, Y. & Whittemore, A. (2002). Ulmaceae, in Wu, Z. & Raven, P. (eds) Flora of China பரணிடப்பட்டது 10 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம், Vol. 5 (Ulmaceae through Basellaceae). Science Press, Beijing, and Missouri Botanical Garden Press, St. Louis, US.

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ulmus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ம்&oldid=3603976" இருந்து மீள்விக்கப்பட்டது