எலிசபெத் டெபிக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் டெபிக்கி
Elizabeth Debicki
பிறப்பு24 ஆகத்து 1990 (1990-08-24) (அகவை 33)
பாரீஸ், பிரான்சு
தேசியம்ஆத்திரேலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
விக்டோரியன் கலைக்கல்லூரி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது
உயரம்6 அடி 2 அங் (1.88 m)[1]

எலிசபெத் டெபிக்கி (ஆங்கிலம்:Elizabeth Debicki) (பிறப்பு: 24 ஆகத்து 1990)[2] ஒரு ஆத்திரேலிய நடிகை ஆவார்.கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017) இல் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

டெபெக்கி, சனவரி 2012
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2011 எ ஃபியு பெஸ்ட் மென் மவுரீன்
2013 த கிரேட் கேட்சுபி யோர்டன் பேக்கர்
கொடெல், இன்கம்பிலீட் செரிடா குறுந்திரைப்படங்கள்
2015 மேக்பெத் லேடி மெக்டஃப்
த மேன் பிரம் அன்கிள் விக்டோரியா வின்சிகுயேர்ரா
எவரெஸ்ட் டாக்டர். கரோலைன் மெக்கன்சி
2017 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 அயிசா
Valerian and the City of a Thousand Planets அபான் லிமாய் குரல்
Breath ஈவா
7 பிரம் ஈதரீயா
2018 த டேல் ஜேன் கிரமெர்சி
த குலோவர்ஃபீல்டு பாரடாக்சு மினா ஜென்சன்
பீட்டர் இராபிட் மாப்சி குரல்
விடோஸ் ஆலிசு
Vita and Virginia வெர்ஜீனியா வூல்ஃப் [3]
2019 The Burnt Orange Heresy பெரெனிசு ஹொலிசு
2020 பீட்டர் ராபிட் 2: தி ரன்அவே மாப்சி இராபிட் குரல்
தயாரிப்பில்
டெனெட்டு TBA தயாரிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_டெபிக்கி&oldid=3759122" இருந்து மீள்விக்கப்பட்டது