எரோள்ளி

ஆள்கூறுகள்: 13°00′N 77°29′E / 13°N 77.49°E / 13; 77.49
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரோள்ளி
ஹெரோஹள்ளி
நகரம்
எரோள்ளி is located in கருநாடகம்
எரோள்ளி
எரோள்ளி
கர்நாடகத்தில் அமைவிடம்
எரோள்ளி is located in இந்தியா
எரோள்ளி
எரோள்ளி
எரோள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°00′N 77°29′E / 13°N 77.49°E / 13; 77.49
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்18,066
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

எரோள்ளி (Herohalli) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] எரோள்ளியின் மக்கள் தொகை 18,066 ஆகும். இவர்களில் ஆண்களின் விகிதம் 53%, பெண்களின் விகிதம் 47% ஆகும். எரோள்ளியின் எழுத்தறவிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரி எழுத்தறிவு விகிதமான 59.5% அய் விட கூடுதல் ஆகும். எரோள்ளியில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 78% என்றும், பெண்களின் எழுத்தறவு விகிதம் 65% என்றும் உள்ளது. எரோள்ளியின்யில் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் 13% உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோள்ளி&oldid=3746575" இலிருந்து மீள்விக்கப்பட்டது