எம்4 சிறு துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்4 சிறு துப்பாக்கி
M4A1 ACOG.jpg
தொலைக்காட்டியுடன் கோல்ட் எம்4 சிறு துப்பாக்கி
வகைகுறும்மசுகெத்து, தாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1994–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்
  • கோல்ட்
  • எப் என்
  • யூ.எஸ். பீரங்கிப்படை
  • பல...
ஓரலகுக்கான செலவு$700[1]
உருவாக்கியது1994–தற்போதும்
மாற்று வடிவம்M4A1, CQBR (Mk. 18)
அளவீடுகள்
எடைவெற்று - 6.36 பவுண்டு (2.88 கிகி)
30 குண்டுகளுடன் - 7.5 பவுண்டு (3.4 கிகி)
நீளம்33 இன்ச்சு (840 மி.மீ) (தண்டு விரிந்தநிலையில்)
29.75 இன்ச்சு (756 மி.மீ) (தண்டு மடித்த நிலையில்)
சுடு குழல் நீளம்14.5 இன்ச்சு (370 மி.மீ)

தோட்டா5.56×45மிமீ
சுடுகுழல் அளவு5.56 மி.மீ (.223 இன்ச்சு)
சுடுகுழல்கள்1
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தெறிப்பு
சுடு விகிதம்700–950 round/min cyclic[2]
வாய் முகப்பு  இயக்க வேகம்2,900 ft/s (880 m/s)[3]
செயல்திறமிக்க அடுக்கு500 m (550 yd)[4]
கொள் வகை30-குண்டு பெட்டி கொள்ளளவு அல்லது பிற கொள்ளளவுகள்.
காண் திறன்இரும்புக் குறி சாதனம் அல்லது பிற பார்வைச் சாதனங்கள்

எம்4 சிறு துப்பாக்கி (M4 carbine) என்பது எம்16ஏ2 வகைகளில் குறுகிய, பாரமற்ற தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். எம்4 5.56×45மிமீ, வான் குளிராக்கப்பட்ட, நேரடி விளைவு வாயு இயக்க, கொள்ளளவு தோட்டா அளித்தல் கொண்டது. இது 14.5 in (370 mm) நீள சுடுகுழலும் தொலைக்காட்டி அடி அமைப்பும் கொண்டது.

எம்4 சிறு துப்பாக்கி பாரியளவில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எம்16 நீள் துப்பாக்கிக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டதும் அதிகளவில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சண்டைப்பிரிகள் ஆகியவற்றின் முதன்மை காலாட் படை ஆயுதமாக இருந்தது.[5][6]

உசாத்துணை[தொகு]

  1. Curtis, Rob (2012-04-20). "U.S. Army places order for 24,000 M4A1 carbines with Remington". Militarytimes.com. பார்த்த நாள் 2012-08-23.
  2. Colt M4 Carbine Technical Specifications. Colt.
  3. "Colt Weapon Systems" (2011-06-16). மூல முகவரியிலிருந்து 2011-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-12-17.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Army_fact_file என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Small Arms–Individual Weapons" (3 நவம்பர் 2010). பார்த்த நாள் 8 நவம்பர் 2010.
  6. "Commandant approves M4 as standard weapon for Marine infantry".

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
M4
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்4_சிறு_துப்பாக்கி&oldid=3236289" இருந்து மீள்விக்கப்பட்டது