காலாட் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக்கில் அமெரிக்க காலாட் படை

காலாட் படை என்பது கால்களால் சென்று போரிடும் படை. பண்டைக்காலம் தொடக்கம் இன்று வரை காலாட் படை படைத்துறையின் ஒரு அடிப்படை பிரிவாக இருந்து வருகிறது. எனினும் மேற்கு நாட்டு படைகளில் காலாட் படை ஒரு சிறிய பிரிவாக மாறிவருகிறது. காரணம் மேற்குநாட்டுப் படைகளில் நுட்ப திறன்வாயந்த படைகளின் தேவை அதிகரித்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலாட்_படை&oldid=2051139" இருந்து மீள்விக்கப்பட்டது