எம். வி. இராச்சசேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வி. இராச்சசேகரன்
M. V. Rajasekharan
2004 ஆம் ஆண்டில் இராச்சசேகரன்
மாநில திட்டக்குழு அமைச்சகம்
இந்திய அரசு
பதவியில்
23 மே 2004 – 6 ஏப்ரல் 2008
பிரதமர்மன்மோகன் சிங்
பின்னவர்வே. நாராயணசாமி
நாடாளுமன்ற உறுப்பினர்
மாநிலங்களவை
பதவியில்
2002–2008
தொகுதிகருநாடகம்
நாடாளுமன்ற உறுப்பினர்
மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1971
பின்னவர்சி.கே.இயாபர் செரீபு
தொகுதிகர்நாடகா மக்களவைத் தொகுதி
கர்நாடக சட்டமன்றக் குழு உறுப்பினர்
பதவியில்
2008–2014
தொகுதிசட்டமன்ற உறுப்பினர்களால் தெரிவு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-09-12)12 செப்டம்பர் 1928
இறப்பு13 ஏப்ரல் 2020(2020-04-13) (அகவை 91)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கிரிச்சா இராச்சசேகரன்
பிள்ளைகள்4
வாழிடம்புது தில்லி

எம்.வி. இராச்சசேகரன் (M. V. Rajasekharan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டார். கர்நாடக அரசின் மேலவையில் கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இந்திய அரசின் திட்டமிடல் துறை அமைச்சராகவும் இருந்தார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று காலமானார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வி._இராச்சசேகரன்&oldid=3823523" இலிருந்து மீள்விக்கப்பட்டது