சி. கே. ஜாபர் செரீப்
சி. கே. ஜாபர் செரீப் | |
---|---|
இந்திய இரயில்வே துறை அமைச்சர் | |
பதவியில் 21 சூன் 1991 – 16 அக்டோபர் 1995 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | ஞானேஸ்வர் மிஸ்ரா |
பின்னவர் | இராம் விலாசு பாசுவான் |
[[இந்தியர் நாடாளுமன்றம்]] பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1977–1996 | |
முன்னையவர் | கே. அனுமந்தையா |
பின்னவர் | சி. நாராயணசாமி |
பதவியில் 1998–2004 | |
முன்னையவர் | சி. நாராயணசாமி |
பின்னவர் | எச். டி. சாங்கிலியானா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சித்ரதுர்கா, மைசூர் அரசு (இன்றைய கருநாடகம்) | 3 நவம்பர் 1933
இறப்பு | 25 நவம்பர் 2018 | (அகவை 85)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | அமீனா பீவி |
பிள்ளைகள் | 4 |
சி. கே. ஜாபர் செரீப் (C. K. Jaffer Sharief, 3 நவம்பர் 1933 – 25 நவம்பர் 2018)[1]) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய அரசின் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 1991 முதல் 1995 முடிய பதவி வகித்தவர்.[2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநிலத் தலைவர் நிஜலிங்கப்பா தலைமையில் அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் ஜாபர் செரீப். காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, ஜாபர் செரீப் இந்திராகாந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியில்
[தொகு]இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்திய அரசின் அமைச்சர் பதவியில்
[தொகு]பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாபர் செரீப், பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இரயில்வேத் துறை அமைச்சராக 21 சூன் 1991 முதல் 16 அக்டோபர் 1995 முடிய பதவி வகித்தவர்.
ஏப்ரல் 2016-இல் ஜாபர் செரீப் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகினார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aiyappa, Manu (25 November 2018). "Former Railway minister CK Jaffer Sheriff dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 25 November 2018.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Karnataka / Hassan News : Leaders' meeting in Hassan". The Hindu. 22 September 2007. Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2012-07-04.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Karnataka poll shocker: C K Jaffer Sharief quits Congress
வெளி இணைப்புகள்
[தொகு]- 1933 பிறப்புகள்
- 2018 இறப்புகள்
- இந்திய அரசியல்வாதிகள்
- 5வது மக்களவை உறுப்பினர்கள்
- 6வது மக்களவை உறுப்பினர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 8வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- கர்நாடக நபர்கள்
- இருபதாம் நூற்றாண்டு பிறப்புகள்
- இந்திய முஸ்லிம்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்