எம். முத்தையா (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். முத்தையா
பிறப்புசனவரி 1, 1976 (1976-01-01) (அகவை 45)
திருவில்லிபுத்தூர் , விருதுநகர், தமிழ்நாடு
பணிஇயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2013-தற்போது வரை

எம். முத்தையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டில் இருந்து குட்டிப் புலி (2013),[1] கொம்பன் (2015),[2][3][4] மருது (2016), கொடிவீரன் (2017),[5][6] தேவராட்டம் (2019),[7] புலிக்குத்தி பாண்டி (2021)[8] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை ஆசிரியர்
2013 குட்டிப் புலி ஆம் ஆம்
2015 கொம்பன் ஆம் இல்லை
2016 மருது ஆம் ஆம்
2017 கொடிவீரன் ஆம் ஆம்
2019 தேவராட்டம் ஆம் ஆம்
2021 புலிக்குத்தி பாண்டி ஆம் ஆம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "IndiaGlitz – Sasikumar Mahima Nambiar Sanyusha new movie Kodi Veeran directed by M Muthiah – Tamil Movie News". http://www.indiaglitz.com/sasikumar-mahima-nambiar-sanyusha-new-movie-kodi-veeran-directed-by-m-muthiah-tamil-news-185198.html. 
  2. "HC verdict on "Komban" today". The Hindu (1 April 2015).
  3. "Karthi's 'Komban' - a start-to-finish affair". Behindwoods (11 June 2014). பார்த்த நாள் 24 August 2014.
  4. "Karthi's new film 'Komban' is a quickie". Sify (13 June 2014). பார்த்த நாள் 24 August 2014.
  5. "Aishwarya Rajesh To Play A Pivotal Role In Sasikumar Starrer Kodi Veeran!".
  6. "Poorna Is A New Addition To The Cast Of Kodi Veeran" (in en). Desimartini. http://www.desimartini.com/news/tamil/poorna-is-a-new-addition-to-the-cast-of-kodi-veeran/article53464.htm. 
  7. Devarattam | Devarattam Cast and Crew, Release Date and more (in ஆங்கிலம்), 2018-12-11 அன்று பார்க்கப்பட்டது
  8. "பொங்கலன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!" (ta). மூல முகவரியிலிருந்து 9 January 2021 அன்று பரணிடப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]