எப்பிகொனைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்பிகொனைடீ
எப்பிகோனசு பன்டியோனிசு (Epigonus pandionis)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பெரிகொய்டீ
குடும்பம்: எப்பிகொனைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

எப்பிகொனைடீ (Epigonidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை சிறிய மீன்கள். இவற்றுள் பெரிய மீன்களைக் கொண்ட இனமான எப்பிகோனசு டெலெசுக்கோப்சு 75 சதம மீட்டர் நீளமாக வளரக்கூடியது. ஆனால், இக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மீனினங்கள் 20 சதம மீட்டருக்கு மேல் நீளமாக வளர்வதில்லை.

இவை மிதவெப்பவலய, வெப்பவலயக் கடல் பகுதிகளில் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றன. கடல் தளத்துக்கு அண்மையில் வாழும் இம் மீனினங்கள் கடலில் 3,000 மீட்டர் ஆழம் வரையில் காணப்படுகின்றன.

வகைப்பாடு[தொகு]

இக் குடும்பத்தில் ஏழு பேரினங்களில் 34 இனங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்பிகொனைடீ&oldid=1352266" இருந்து மீள்விக்கப்பட்டது