என். ரெட்டெப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். ரெட்டெப்பா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி சித்தூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 அக்டோபர் 1951 (1951-10-01) (அகவை 71)
சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) என். ரெட்டெம்மா
இருப்பிடம் சித்தூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

என். ரெட்டெப்பா (N. Reddeppa, பிறப்பு: அக்டோபர் 1 1951) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சித்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Rangarajan, A. d. (25 May 2019). "Crushing defeat for TDP in Naidu's home turf of Chittoor". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/crushing-defeat-for-tdp-in-naidus-home-turf-of-chittoor/article27240545.ece. பார்த்த நாள்: 22 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ரெட்டெப்பா&oldid=3017962" இருந்து மீள்விக்கப்பட்டது