உள்ளடக்கத்துக்குச் செல்

எண்கண்

ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E / 10.8145; 79.5442
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்கண்
கிராமம்
எண்கண் is located in தமிழ் நாடு
எண்கண்
எண்கண்
ஆள்கூறுகள்: 10°48′52″N 79°32′39″E / 10.8145°N 79.5442°E / 10.8145; 79.5442
நாடு இந்தியா
மாநிலம்
தமிழ்நாடு
மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்
ஏற்றம்
39.03 m (128.05 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,909
மொழிகள்
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
612603

எண்கண் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு பிரபலமான இந்துக் கோவிலாக எண்கண் முருகன் கோவில் அமைந்துள்ளது.  

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், எண்கண் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,909 பேர். அதில் 1,472 பேர் ஆண்கள் மற்றும் 1,437 பேர் பெண்கள் ஆவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Engan Village Population - Kodavasal - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்கண்&oldid=4095512" இலிருந்து மீள்விக்கப்பட்டது