எடக்குடி (தஞ்சாவூர்)
தோற்றம்
எடக்குடி | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 10°48′57″N 79°12′10″E / 10.8159°N 79.2028°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 625 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
எடக்குடி (Edakkudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]எடக்குடி, மங்காநல்லூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மயிலாடுதுறை - திருவாரூர் இரயில் பாதையில் அமைந்துள்ளது. மங்காநல்லூர், மயிலாடுதுறை தொடருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எடக்குடியில் 326 ஆண்கள் மற்றும் 299 பெண்கள் என மொத்தம் 625 பேர் உள்ளனர். பாலின விகிதம் 917 ஆக இருந்தது. எழுத்தறிவு விகிதம் 77.57.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Edakkudi Village Population - Papanasam - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2021-10-30.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29.