எக்ஸோமார்ஸ் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எக்ஸோமார்ஸ் 2016
இயக்குபவர் ஈஎஸ்ஏ & ரஷ்கொமோஸ்
முதன்மை ஒப்பந்தக்காரர் Orbiter: Thales Alenia Space, OHB
Rover: Airbus Defence and Space
Lander: Roscosmos
திட்ட வகை Orbiter, 2 landers and rover
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் 2017 and 2019
ஏவப்பட்ட நாள் March 2016 and 2018 [1]
ஏவுகலம் Two Proton rockets
திட்டக் காலம் Schiaparelli EDM lander: 4 sols
Rover: ≥6 months
Orbiter: several years
இணைய தளம் ExoMars programme
நிறை

TGO: 3,130 kg[2]
Schiaparelli EDM lander: 600 kg Russian lander: ≈1800 kg[3]

Rover: ≈300 kg[4]
திறன் TGO: Solar power
Schiaparelli EDM lander: electric battery
Rover: Solar power
Russian lander: TBD

எக்ஸோமார்ஸ் 2016 (ExoMars) என்பது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் இணைந்து அனுப்பியுள்ள விண்கலம் ஆகும். இந்த ஆய்வினை ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும், ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் கூட்டு சேர்ந்து உருவாக்கியுள்ளன.[5] [6]

வரலாறு[தொகு]

இத்திட்டம் முதலில் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் கோளில் தரையிரகும் வசதி, கோளைசுற்றிவரும் வாகனம், ஆரய்ச்சி கோள் என பலதரப்பட்ட ஒத்துளைப்பிற்க்குப்பின் துவங்கப்பட்டது. அதன் பின்னர் இதன் கூட்டுமுயற்ச்சி செயல் இழந்த பின் அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனமும ஒப்பந்தத்தில் கையோப்பமிட்டன. இந்த திட்டத்திற்கு ஐரோப்பாவின் அமைச்சரவை 2005 ஆம் ஆண்டிலேயே அனுமதி வளங்கியது. அதன் பின்னர் ரஷ்யா நாட்டின் சோயூசு ராக்கட் மூலம் 2011 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சார்ந்த நிறுவனம் இதனை முன்னெடுத்துச்செல்ல தயாரானது. கடேசியாக அசுடெம் (Astrium) என்ற ஐரோப்பிய நிறுவனம் திட்டத்தை முழுவதும் முடித்துக்கொடுத்தது. 2009 ஜூலை மாதம் செலுத்துவதற்க்கு தயாராக் இருந்த போது ஜூன் மாதம் இந்த நிகழ்வு தடைப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸோமார்ஸ்_2016&oldid=2220886" இருந்து மீள்விக்கப்பட்டது