எக்ஸோமார்ஸ் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்ஸோமார்ஸ் 2016
இயக்குபவர்ஈஎஸ்ஏ & ரஷ்கொமோஸ்
முதன்மை ஒப்பந்தக்காரர்Orbiter: Thales Alenia Space, OHB
Rover: Airbus Defence and Space
Lander: உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம்
திட்ட வகைOrbiter, 2 landers and rover
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்2017 and 2019
ஏவப்பட்ட நாள்March 2016 and 2018 [1]
ஏவுகலம்Two Proton rockets
திட்டக் காலம்Schiaparelli EDM lander: 4 sols
Rover: ≥6 months
Orbiter: several years
இணைய தளம்ExoMars programme
நிறைTGO: 3,130 kg[2]
Schiaparelli EDM lander: 600 kg Russian lander: ≈1800 kg[3]
Rover: ≈300 kg[4]
திறன்TGO: Solar power
Schiaparelli EDM lander: electric battery
Rover: Solar power
Russian lander: TBD

எக்ஸோமார்ஸ் 2016 (ExoMars) என்பது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய அறிவியல் பூர்வ ஆய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் இணைந்து அனுப்பியுள்ள விண்கலம் ஆகும். இந்த ஆய்வினை ஐரோப்பாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும், ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமும் கூட்டு சேர்ந்து உருவாக்கியுள்ளன.[5] [6]

வரலாறு[தொகு]

இத்திட்டம் முதலில் அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் கோளில் தரையிறங்கும் வசதி, கோளைச் சுற்றிவரும் வாகனம், ஆராய்ச்சிக் கோள் என பலதரப்பட்ட ஒத்துழைப்பிற்குப்பின் துவங்கப்பட்டது. அதன் பின்னர் இதன் கூட்டுமுயற்சி செயல் இழந்த பின் அமெரிக்காவின் நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனமும ஒப்பந்தத்தில் கையோப்பமிட்டன. இந்த திட்டத்திற்கு ஐரோப்பாவின் அமைச்சரவை 2005 ஆம் ஆண்டிலேயே அனுமதி வளங்கியது. அதன் பின்னர் ரஷ்யா நாட்டின் சோயூசு ராக்கட் மூலம் 2011 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு கனடா நாட்டைச் சார்ந்த நிறுவனம் இதனை முன்னெடுத்துச்செல்ல தயாரானது. கடேசியாக அசுடெம் (Astrium) என்ற ஐரோப்பிய நிறுவனம் திட்டத்தை முழுவதும் முடித்துக்கொடுத்தது. 2009 ஜூலை மாதம் செலுத்துவதற்கு தயாராக இருந்த போது ஜூன் மாதம் இந்த நிகழ்வு தடைப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸோமார்ஸ்_2016&oldid=3364820" இலிருந்து மீள்விக்கப்பட்டது