எக்தெர்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்தெர்வா
Ekderwa

எக்தெர்வா
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண்
ஏற்றம்68 m (223 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,060
மொழிகள்
 • அலுவல்பூர்வம் இந்தி, நேப்பாளி,  போய்புரி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR

எக்தெர்வா (Ekderwa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.

புவியியல்[தொகு]

பீகாரிலுள்ள துணைக்கோட்ட நகரமான இரக்சௌல் நகரில், இரக்சௌல் இரயில்வே நிலையத்திற்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி எக்தெர்வா கிராமத்தின் மக்கள்தொகை 1060 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 32% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 26% நபர்கள் ஆண்கள் மற்றும் 8% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 12% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2011". பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்தெர்வா&oldid=2166777" இலிருந்து மீள்விக்கப்பட்டது