எக்சோ திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்சோ திட்டம் XO Project) என்பது பயில்நில்லை, தொழில்முறை வானியலாளர்களின் புறக்கோள் தேடும் ஒரு பன்னாட்டுக் குழு திட்டமாகும். அவர்கள் விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் பீட்டர் ஆர் . மெக்குல்லாவால் வழிநடத்தப்பட்டனர் [1] இது முதன்மையாக நாசாவின் தோற்றத் திட்டத்தால், விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் இயக்குநரின் விருப்ப நிதியத்தால் நிதியளிக்கப்படுகிறது.[2][3]

கண்டுபிடிப்புகள்[தொகு]

XO தொலைநோக்கி இதுவரை ஆறு புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது, ஐந்து வெப்பமான வியாழன் கோள்கள்; ஒன்று, எக்சோ-3 பி, ஒரு பழுப்பு குறுமீனாக இருக்கலாம்.

Star Constellation Right<br id="mwNA"><br>ascension Declination App.

mag.
Distance (ly) Spectral

type
Planet Mass

(வார்ப்புரு:Jupiter mass)
Radius

(வார்ப்புரு:Jupiter radius)
Orbital

period


(d)
Semimajor<br id="mwVQ"><br>axis

(AU)
Orbital

eccentricity
Inclination

(°)
Discovery

year
XO-1 Corona Borealis 16h 02m 12s
28° 10′ 11″
11.319 600 G1V XO-1b 0.9 1.3 3.941534 0.0488 0 87.7 2006
XO-2N Lynx 07h 48m 07s
50° 13′ 33″
11.25 486 K0V XO-2Nb 0.57 0.973 2.615838 0.0369 0 88.58 2007
XO-3 Camelopardalis 04h 21m 53s
57° 49′ 01″
9.91 850 F5V XO-3b 11.79 1.217 3.1915239 0.0454 0.26 84.2 2007
XO-4 Lynx 07h 21m 33.1657s
58° 16′ 05.005″
10.78 956 F5V XO-4b 1.72 1.34 4.12502 0.0555 0.0024 88.7 2008
XO-5 Lynx 07h 46m 51.959s
39° 05′ 40.47″
12.1 881 G8V XO-5b 1.15 1.15 4.187732 0.0508 0.0029 86.8 2008
XO-6 Camelopardalis 6h 19m 10.31s
73° 49′ 39.24″
10.28 760 F5V XO-6b 4.4 2.07 3.76 0.082 0 86.0 2016
XO-7 Draco 18h 29m 52.30s 85° 13′ 59.58″ 10.52 763 G0V XO-7b 0.71 1.373 2.8641424 0.04421 0.038 83.45 2019

மேலும் காண்க[தொகு]

  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

பிற தரை அடிப்படையிலான கோள்கடப்பு ஆய்வுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சோ_திட்டம்&oldid=3830265" இலிருந்து மீள்விக்கப்பட்டது