எக்செல் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எக்செல் மேல்நிலைப் பள்ளி (en:Excel Higher Secondary School) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியாகும்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு எனும் ஊரின் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பள்ளி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]