எக்சாபைட்டு
Appearance
பைட்டுக்களின் பெருக்கம்
| ||||
---|---|---|---|---|
SI இரும முன்னொட்டு | இரும பாவனை |
IEC இரும முன்னொட்டு | ||
பெயர் (குறியீடு) |
பெறுமானம் | பெயர் (குறியீடு)) |
பெறுமானம் | |
கிலோபைட்டு (KB) | 103 | 210 | கிபிபைட்டு (KiB) | 210 |
மெகாபைட்டு (MB) | 106 | 220 | மெபிபைட்டு (MiB) | 220 |
கிகாபைட்டு (GB) | 109 | 230 | கிபீபைட்டு (GiB) | 230 |
டெராபைட்டு (TB) | 1012 | 240 | டெபிபைட்டு (TiB) | 240 |
பீட்டாபைட்டு (PB) | 1015 | 250 | பெபிபைட்டு (PiB) | 250 |
எக்சாபைட்டு (EB) | 1018 | 260 | எக்ஸ்பிபைட்டு (EiB) | 260 |
செட்டாபைட்டு (ZB) | 1021 | 270 | செபிபைட்டு (ZiB) | 270 |
யொட்டாபைட்டு (YB) | 1024 | 280 | யொபிபைட்டு (YiB) | 280 |
எக்சாபைட் (Exabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் "எக்சா" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.
- 1 எபை = 1,000,000,000,000,000,000 பைட் = 1018 பைட்
- 1 எபை = 1 பில்லியன் கிகாபைட்டு = 1 மில்லியன் டெராபைட்டு = 1 ஆயிரம் பீட்டாபைட்
உபயோகங்கள்
[தொகு]- மார்ச்சு 2010-ன்படி உலக மாதாந்திர இணைய போக்குவரத்து 21 எக்சாபைட்டாக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது.
- உலகின் மொத்த மின்னணு தரவு, மே 2009-ல் ஏறத்தாழ 500 எக்சாபைட் என மதிப்பிடப்பட்டுள்ளது.