உழவன் (திரைப்படம்)
தோற்றம்
| உழவன் | |
|---|---|
நாளிதழ் விளம்பரம் | |
| இயக்கம் | கதிர் |
| தயாரிப்பு | சிறிதர் ரெட்டி |
| கதை | கதிர்[1] |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | பிரபு (நடிகர்) பானுப்ரியா (நடிகை) ரம்பா விக்னேஷ் செந்தில் சின்னி ஜெயந்த் |
| ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
| படத்தொகுப்பு | சாண்டி |
| கலையகம் | சாய் சாந்தி மூவீஸ் |
| விநியோகம் | சாய் சாந்தி மூவீஸ் |
| வெளியீடு | 13 நவம்பர் 1993 |
| நாடு | இந்தியா[1] |
| மொழி | தமிழ் |
உழவன் (Uzhavan) 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இயக்குநர் கதிரினால் இயக்கப்பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.[2][3] இப்படத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் பானுப்பிரியா, ரம்பா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரம்பாவுக்கு இது முதல் திரைப்படமாகும்.[4] இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- பிரபு - சுந்தரம்
- பானுப்ரியா
- ரம்பா - ஈஸ்வரி (விருந்தினர் தோற்றம்)
- விக்னேஷ்
- செந்தில்
- சின்னி ஜெயந்த்
- சுஜாதா - சுப்பம்மாள், சுந்தரத்தின் தாய்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5]
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:55 | |
| 2. | "மாரி மழ பெய்யாதோ" | சாகுல் ஹமீது, ஜி. வி. பிரகாஷ் குமார், சுஜாதா மோகன் | 5:28 | |
| 3. | "காத்து காத்து தினம் காத்து" | சித்ரா, ஜி. வி. பிரகாஷ் குமார் | 4:12 | |
| 4. | "கண்களில் என்ன ஈரமோ" | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:12 | |
| 5. | "என் ஆத்தா பொன்னாத்தா" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | 5:15 | |
| 6. | "ரா கோழி ரெண்டும்" | கே. ஜே. யேசுதாஸ், சுவர்ணலதா | 5:03 | |
மொத்த நீளம்: |
29:05 | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Uzhavan". IMDB. Retrieved 2009-08-11.
- ↑ Shivakumar, S. (5 November 1993). "Shops get cracking for Deepavali". இந்தியன் எக்சுபிரசு: pp. 22. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19931105&printsec=frontpage&hl=en.
- ↑ "Uzhavan / உழவன் (1993)". Screen 4 Screen. Archived from the original on 27 October 2021. Retrieved 27 October 2021.
- ↑ Suganth, M (16 August 2021). "After 19 years, Kathir and AR Rahman will reunite for a musical love story". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 October 2021. Retrieved 27 October 2021.
- ↑ "Uzhavan Tamil Film Audio Cassette by A R Rahman". Mossymart. Archived from the original on 27 October 2021. Retrieved 27 October 2021.