உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம்
Appearance
உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் Lothian Island Wildlife Sanctuary | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | மேற்கு வங்காளம், இந்தியா |
அருகாமை நகரம் | பிரேசர்கஞ்சு |
ஆள்கூறுகள் | 21°39′49″N 88°19′44″E / 21.6637°N 88.3288°E[1] |
பரப்பளவு | 38 km2 (15 sq mi) |
நிறுவப்பட்டது | 1976 |
உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் (Lothian Island Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உவர் நீர் முதலைகள், ஒலிவ நிறச் சிற்றாமைகள், புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள் மற்றும் செம்முகக் குரங்குகள் ஆகிய விலங்குகள் உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.
வெப்பமண்டல சதுப்பு நிலக் காட்டில் சதுப்புநிலத் தாவரங்கள் உள்ளன. இவை விலங்குகள் வாழ்விடத்திற்கான அடர்த்தியான உறையை வழங்குகின்றன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lothian Island Sanctuary". protectedplanet.net. Archived from the original on 15 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2012.
- ↑ "Wildlife Wing :: Directorate of Forests Govt. of West Bengal". www.wildbengal.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-11.