உலக சித்த மருத்துவ அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (World Siddha Trust) எனப்படும் இந்நிறுவனம், இந்திய தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு, ஆகத்து 16 ஆம் நாளன்று, (பதிவு எண்: 169/2015 lV) துவங்கப்பட்ட இவ்வறக்கட்டளை, உலக மக்களுக்கு இன்றைய நவீன ஆய்வுகளின் அடிப்படையில் சித்த மருத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், சித்த மருத்துவ பாரம்பரிய முறைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இன்றைய அறிவியலின் துணைகொண்டு இம்மருத்துவத்தை மேம்படுத்தி பரப்புரைகள் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "About World Siddha Trust". www.worldsiddha.org (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-08-05.