உரூபம் குர்மி
Appearance
உரூபம் குர்மி | |
---|---|
வேலைவாய்ப்பு மற்றும் கைவினைத்திறன் துறை அமைச்சர் | |
பதவியில் 2001 - 4 பிப்ரவரி 2004 | |
உறுப்பினர்-அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 1991 - 4 பிப்ரவரி 2004 | |
முன்னையவர் | நரேன் தாண்டி |
பின்னவர் | அலோக் குமார் கோசு |
தொகுதி | மரியனி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 4 பிப்ரவரி 2004 (வயது 55) அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், புது தில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | செனிராம் குர்மி (d. 1990) |
பிள்ளைகள் | 2, உரூப்ஜோதி குர்மி |
பெற்றோர் | பிர்சா கால்கா |
உரூபம் குர்மி (Rupam Kurmi-இறப்பு 4 பிப்ரவரி 2004) ஓர் இந்திய அரசியல்வாதியும் அசாம் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் வேலைவாய்ப்பு மற்றும் கைவினைத்திறன் துறை அமைச்சராக தருண் கோகய் அமைச்சரவையில் பணியாற்றினார். இவர் அசாம் சட்டமன்றத்தில் மரியனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் உரூப்ஜோதி குர்மியும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First woman tea tribe minister dies". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Who's Who". 2021-06-29. Archived from the original on 29 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Mariani Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.